Header Ads



யாழ்ப்பாணத்தில் சுதந்திர கட்சியில் போட்டியிடும் எம்.சிராஸின் அலுவலகம் திறப்பு (படங்கள்)

(பாறூக் சிகான்)

வட மாகாண சபை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடும் .எம் சிராஸின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் 05-07-2013 மாலை மல்லாகம்  கே.கே.எஸ் பிரதான  வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிடும் முன்னாள் விடுதலை புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர்,வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.