சிறுநீரகமொன்று தந்துதவுமாறு வேண்டுகோள்
(இக்பால் அலி)
பறகஹதெனிய சிங்கபுரயைச் சேர்ந்த மர்ஹா உம்மா சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுச் சிகிச்சைக்காக சிறு நீரகங்கள் தேவைப்படுகின்றன. இந்த தாயின் நீடித்த உயிர் வாழ்க்காக யாராவது சிறு நீரகமொன்று தந்துதவுமாறு குடும்பத்தவகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த தாயாருக்கு நான்கு பெண்களும் மூன்று ஆண் பிள்ளைகளும் உண்டு.
இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 0724974203 தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றனர்.


ean avar kudumpaththil yarukkum anthath thiyaham saiyamudiyathu ???
ReplyDelete