Header Ads



பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிச்சூடு - அரசியல்வாதியின் மகன் கைது

(JM. HAFEEZ)

பாடசாலை மாணவன் ஒருவனை துப்பாக்கியால் சுட்டதாகச் சந்தேகத்தின் பேரில் லக்கலை பிரதேச சபைத் தலைவரின் மகனும் இன்னொருவரும் கைதாகியுள்ளனர். (17.7.2013)

இச்சமபவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பொலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

காயமடைந்த மாணவன் மாத்தலை வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாகப் பொலீஸார் தெரிவிக்கின்றனர். பிரதேச சபைத் தலைவரின் மகன் லெஸ்லி கன்னங்கர என்ற 41 வயதுடைய வரும் அவரது நண்பர் ஒருவருமே சந்தேகத்தில் கைதாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.