ஹெட்போனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து
ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து ஏற்படும் என்று நியூயார்க் நகர சுகாதார துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. நியூயார்க் நகர சுகாதார துறை 18 வயது முதல் 44 வயது வரை நடத்திய ஆய்வில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு அதிகமாக காது பிரச்சனை ஏற்படும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. தினமும் குறைந்த அளவு சத்தத்தில் பாட்டு கேட்பதோடு அடிக்கடி ஒய்வு கொடுக்க வேண்டும் என்கிறார் நிபுணர்கள்.
.jpg)
Post a Comment