Header Ads



ஓமானில் துன்புறுத்தலுக்குள்ளான இலங்கை பெண் நாடு திரும்பினார்

மத்திய கிழக்கிற்கு தொழிலுக்காக சென்று துன்புறுத்தலுக்குள்ளான மற்றுமொரு பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். குளியாப்பிட்டி, பண்ணல பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பணிப்பெண்ணாக ஓமானுக்குச் சென்றுள்ளார்.

இரண்டு வருடங்களின் முன்னர் இவரது கணவர் உயிரிழந்த காரணத்தால் பிள்ளைகள் இருவரையும் பெற்றோருடன் விட்டுவிட்டு வெளிநாடு சென்றதாக Nf குத் தெரிவித்தார்.

இதுகுறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான மங்கள ரன்தெனியவிடம் வினவியபோது, குறித்த பெண்ணை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவர் நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் 

No comments

Powered by Blogger.