Header Ads



திருகோணமலையில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி இப்தார்


(வதூத் இர்பான் + ஏ.எல்.ஜனுவர்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீரப்பாசன,வீடமைப்பு நிர்மான, கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெரும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு இவ்வாண்டும் இன ஐக்கியத்தை வலியுறுத்தி அமைச்சரின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (23.07.2013) மாலை திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள இந்துக் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கிழக்கு மாகாண ஆளுனர், முதலமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சர்கள், ஆளுங்கட்சி - எதிர் கட்சி உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்பு முப்படையின் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள்,சங்கங்கள், நிறுவனங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் பொது மக்கள் என ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பிக்கும் இப்தார் நிகழ்வு நடைபெறது.



3 comments:

  1. நோன்பு பிடிக்காதவன் மேலும் நோன்பு கடமையாக்கப்படாதவன் போன்றோருக்கெல்லாம் நோன்பு திறக்க ஏட்பாடு செய்யப்படுகின்ற காலம் இது.......

    யாராவது இவங்களுக்கு சஹர் உணவை ஏட்பாடு செய்ய முன்வாருங்களே.....

    ReplyDelete
  2. கலிகாலம்

    ReplyDelete
  3. Mariyathai ketta shamookam naam. Ellathukkum naama than awankala koopidurom. But ethukkawathu awanka enkala kooppidurankala...? Ippadiye payanthu waalanuma nam shamookam...?

    ReplyDelete

Powered by Blogger.