ஆசாத் சாலி ஒரு அடிப்படைவாதி - ஹலீம் எம்.பி. குற்றச்சாட்டு
தமிழ் முஸ்லிம் முன்னணியின் தலைவர் அசாத் சாலி அடிப்படைவாதி எனவும் அவர் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் போட்டியிட்டால், இதுவரை கண்டியில் கிடைத்து வந்த பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைக்காமல் போகும் நிலைமை ஏற்படும் என அந்த கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹலிம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில்,சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட பல்வேறு இனங்களை சேர்ந்த மக்கள் ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், அசாத் சாலி போன்ற அடிப்படைவாத நபரை ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடாக கண்டி மாவட்டத்தில் போட்டியிட வைப்பது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை மத்திய மாகாண சபைத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் இம்முறை 07 முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும் இதனால் கட்சிக்குள் பெரும் சிக்கல் நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Where was this man all these days? MF.
ReplyDeleteஅட இவர் உயிரோடுதான் இருக்கிறார்
ReplyDeleteToday i heared about this politician where was him. asad saali fundamentalist im agree with you. What about our hon president and bbs
ReplyDeleteWhy man your talking about cheap votes.
ruling party supporting also bbs our politicians are know very well. But they are still with them shamless pepole
than muslim pepole are voting them as well sinhaless also they will give assad saali
தேர்தல் வரும்போது தலை காட்டுறீங்களே..யாரப்பா நீங்க? அடிப்படைவாதம் என்றால் என்னவென்று கொஞ்சம் விலாவாரியாக சொல்லுங்களே..கேட்போம்..
ReplyDeletehe was researching about Mr. Asathsaly who he is
ReplyDeletewhere he was till today Minister Adavuda Perera better than him,
ReplyDeletethis is the problem in our comunittee
Dear Mr. Haleem.
ReplyDelete'17 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டு, காதி நீதிமன்றங்களை அகற்ற முயற்சி, மதுரசா,உலமாக்கள் கேவலப்படுத்தப் படல், முஸ்லிம் வைத்தியர்கள் பிரச்சினை, ஹிஜாப்,பர்தாவை அகற்ற முயற்சி, ஹலால் சான்றிதழ் பிரச்சினை., 'பெஷன் பக்' தாக்குதல்.....
இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டு ஒன்றுக்காவது உங்கள் கருத்தை தெரிவித்தீர்கலா... அல்லது அல்லாஹ்விடம் துஆவாவது கேட்டீர்கலா...
எனவே உஙகளுக்கு அசாத் சாலியை குரை கூர எத்தகைய தகுதியும் கிடையாது.
உங்களால் முஸ்லீமகளுக்கும் எத்தகைய பிறயோசனமும் கிடையாது. தயவு செய்து வக்காலத்து வாங்க வேண்டாம். this is our kind request for you.!
ஐக்கிய தேசிய கட்சி 23 ஆவது முறையும் படுதோல்வி அடைய வேண்டும் என்ற நியதி எழுதிஇருந்தால், அப்படியானவர்களையும் கழத்தில் இறக்கித்தான் ஆக வேண்டும். அதனை உங்களால் தடுக்க முடியாது ஹலீம்.....
ReplyDeleteபள்ளி உரிமையாளர், அது பள்ளி அல்ல மாறாக அது எனது கடை என்று சொன்ன பின்னும், இந்த அரசியல் வாதிகள் பள்ளி பற்றிப்பேசுவது, அவர்களின் அரசியல் சுயனலத்துக்காவே அன்றி வேறில்லை.
முதலில், முஸ்லிம் சமூகமாகிய நாம் சீராக, நேர்வழியில் நம்மை நாமே சீர்திருத்தி விட்டு, எல்லாம் வல்ல அல்லாவின் உதவியை நாட வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கு எல்லாம் சீராக நடக்க இறைவனின் உதவி கிடைக்கும். அல்லாவிட்டால் நிட்சயம் தோல்விதான்....
ஐய்யய்யோ! எல்லா விடயத்திலும் நீங்க ஒரு லேட் கோச்சி. 25 கோடியெல்லாம் உங்களுக்குக் கிடைக்காது. ஓரிலட்சம், ஓஓஓஹ்,ஆயிரங்கள் கூட நீங்கள் பெருமதியில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். கூடு விட்டுக் கூடு பாயத் தேர்ந்தெடுத்த நேரம் சரியில்லை ஐயா!
ReplyDeletewhere was this north korean was ? is this man is really muslim or suppoter of BBS this man uncle did lot of good thinks to the akurana people.
ReplyDeletewe have to blame the people who sent him to parliament, not him.
ReplyDelete