Header Ads



உலமாக்கள் மாத்திரம் பங்குகொள்ளும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

(ஏ.எல்.ஜுனைதீன்)

    உலமாக்களை விளையாட்டுத்துறைகளிலும் ஊக்குவித்து திறமைகளை வெளிக்காட்டும் நோக்கமாக அவர்களிடையே கிரிக்கெட் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் இவ்வாண்டு பதுளை பொது விளையாட்டரங்கில் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று  3 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாளை 4 ஆம் திகதி வியாழக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.    
   
    இக் கிரிக்கெட் போட்டித் தொடரில் முற்றிலும் உலமாக்களையே கொண்ட நாடுபூராவும் உள்ள 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கடந்த வருடம் கம்பளையில் நடைபெற்ற  கிரிக்கெட் தொடரில் மெளலவி அல்-ஹாபிழ் ஏ.ஏ. அஸ்லம் தலைமயிலான தெகிவளை இத்திஹாத்  அணி வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

7 comments:

  1. I hope we can expect an example from them how to use the leisure time without effecting the compulsory prayers and generally how to do it in the Islamic way!

    ReplyDelete
  2. வட்டிக் கடைகளுக்கு ஹலால் ஃபத்வா கொடுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகம் வட்டி சாப்பிட்டு நிரந்தர நரகத்துக்குச் செல்வதற்கு வழிகாட்டியாயிற்று.

    இனி, அதில் விழாதவர்களை இதிலாவது விழுத்தாட்டுவோம் என்று கங்கணம் கட்டி விட்டார்கள் போலும்!

    யா அல்லாஹ் எங்களை இந்தக் கூத்தாடிகளிடமிருந்து காப்பாற்றுவாயாக!

    ReplyDelete
  3. Why is cricket wasting of precious time..other sports like swimming,cycling track and field events

    ReplyDelete
  4. உலமாக்களுக்கான பலூன் ஊதும் போட்டி, பனிஸ்திண்ணும் போட்டிகளும் சமீபத்தில் வைப்பீர்களா?

    ReplyDelete
  5. Three type of entertainment allowed in Islam:
    1- Horse riding
    2- Target shooting
    3- Playing with your wife.

    Above is Hadith.
    According to Our Early scholars, any training to do with JIHAD is allowed and no other entertainment.
    Watching cricket is waste of time, How come ULAMAS playing Cricket.

    ReplyDelete
  6. kaalaththai veenakum vilayattu ithu kalaalathai veenakum vilaiyattu,athil ulamakkala?ithaivida 100mtr oduwathu sirandathu

    ReplyDelete
  7. Is it Asik,

    If so, what about camel race? As the camel is the most popular animal of Saudi Arabia, how could Islam miss to include it?

    ReplyDelete

Powered by Blogger.