Header Ads



யாழ்ப்பாணத்தில் ஜனுன் முஹமட் முஜாகீத் தலைமையில் சுயேற்சைக் குழு


(பாறூக் சிகான்)

வட மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் இன்னும் இடம்பெற வேண்டும், இதற்காக அனைத்து மக்களும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இதற்காக எனது தலைமையில் சுயேட்சைக்குழு ஒன்று போட்டியிட தீர்மானித்துள்ளது என கருத்து தெரிவித்தார்  ஜனுன் முஹமட் முஜாகீத்.

இன்று 31-07-2013 மதியம் யாழ் அரசாங்க செயலகத்தில் வைத்து வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறினார்.




4 comments:

  1. இந்த சுயேட்சைக்குழு வேட்பு மனுவில் தமிழ்ச் சகோதரர் ஒருவருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது வட புலத்தில் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

    வாழ்த்துக்கள் தோழர்களே!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. This group is supporting to Government that's only.

    ReplyDelete
  3. அபிவிருத்தி எண்டுக்கிட்டு அரசியல்ல எறங்கின ஒடனே ஒரு கறுத்தக் கண்ணாடிய எங்கயாச்சும் மாட்டிக்கிறானுகளப்பா.

    ReplyDelete
  4. Which is the day of the judgement

    ReplyDelete

Powered by Blogger.