Header Ads



இலங்கையில் அல்குர்ஆன் போட்டியில் முதலிடம்பெற்று சர்வதேச போட்டிக்கு தெரிவு (வீடியோ)

(சைப் அஹ்சானி)

அகில  இலங்கை ரீதியிலான அரபுக்கல்லூரிகளுக்கு மத்தியில் நடைபெற்ற அல் - குர்ஆன் மனனப்போட்டியில் களுத்துறை ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் 35வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டிக்காக அகில இலங்கை அரபுக்கல்லூரிகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப்போட்டியில் களுத்துறை ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் அல்-ஹாபிழ் எம்.என்.எம்.நஸ்லின் முதலிடத்தை பெற்று சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள புனித மக்கா முகர்ரமா செல்லவுள்ளார்.


1 comment:

Powered by Blogger.