எகிப்திய ஆட்சியில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடமும், படிப்பினையும்..!
எகிப்திய வசந்தத்திலும் அறபுநாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுக்கும், அறபு வசந்தத்திலும் இருந்து நாம் முக்கியமாக சிந்திக்க வேண்டிய ஓரு பகுதி காணப்படுகின்றது. இந்த வசந்தத்திலும் புரட்சியலும் இருந்து தவரிய, விடுபட்ட, எம்மால் பேசப்படாத மற்றுமொரு பகுதியை நாம் இங்கு ஓரு வருடத்திற்கு பிறகாவது பேசித்தான் (விமர்சித்துத்தான்) ஆகவேண்டும்.
அறபு வசந்தத்தில் ஒரு ஆன்மீக ரீதயான இஸ்லாமிய தலைமைத்துவமும், வழிகாட்டல்களும் இந்தப் புரட்சிகளுக்கு காணப்படவும்மில்லை/கிடைக்கப்படவுமில்லை.
ஈரான் இஸ்லாமியப் புரட்சிக்காலப்பகுயதியில் அங்குள்ள ஆன்மீகத் தலைமைகளால் அந்தப்புரட்சியை வழிநடத்தப்பட்டதனால் அப்போராட்டங்கள் ஆயுதப் போராட்டத்தினைவிட அங்கு அது ஓரு ஈமானிய போராட்டமாக மாற்றம் பெற்றது.
ஈரானிய புரட்சி அது ஈமானிய புரட்சியாக ஆண்மீகத் தலைமைத்துவங்களால் வழிநடத்தப்பட்டதனால் தான் மூன்று தாசாப்தங்களைத் தான்டியும் அந்த ஈமானியப்புரட்சியை எந்த ஓரு வள்ளரசுகளாளும் அசைக்கமுடியாதுள்ளது. இந்த ஆண்மீக றீதியான தலைமைத்துவமும் வழிகாட்டல்களும் இல்லாமல் போனதால்தான் இஹ்வான்களின் ஆதரவாளர்களினால் கலாநிதி முர்சியின் தலைமையில் எதிர் பார்த்த எதிர்பார்ப்புக்களை; அடைய முடியால் சென்றது.
முர்சி சிறியாவில் இடம்பெரும் சுன்னிகளால் சுன்னிகளை அழித்தொழிக்கும் அமெரிக்காவினதும் இஸ்ரவேளினதும் நாடகத்திற்கு துனை போய் சிறிய அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்று கூறிய கூற்றுக்கு எதிராக எகிப்திய மக்கள் கிழர்ந்து எழுந்தனர்.
தமது சகோதரர்களை அளித்து மத்திய கிழக்கில் இஸ்ரவேலுக்கு ஆதரவான ஓரு ஆட்சியை உருவாக்கும் செயலுக்கு முர்சி துனை போனதால் சர்வதேச இஹ்வான் ஆதரவாளர்களால் ஆவளோடு எதிர்பார்த்த முன்மதிரியான ஓரு இஸ்லாமிய ஆட்சிக்கு பதிலாக அங்கு அமேரிக்காவுக்கும் இஸ்ரவேலுக்கும் ஆதரவான ஆட்சியை நடைமுறை படுத்துவதற்கு முர்சி துனை போனதால் ஏற்பட்ட விபரிதம்.
ஒரு வயது éர்தியோடு முர்சியை ஆட்சிபீடம் ஏற்றிய மக்களாளே அவரை பதவியில் இருந்தும் விரட்டியடித்து தற்போது வீட்டுக்காவளில் வைக்கும் இக்கட்டான நிழைக்கும் இட்டுச் சென்றுள்ளது. முர்சியினது ஒருவருட ஆட்சியில் அவர் IMF உடனான வட்டி விவகாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டார்.
நாட்டினது வருமானத்தை காப்பதற்கு சுற்றுலாத்துறையினருக்கு ஹிஜாபை விதிவிலக்காக்கி பிகினியை ஹலாலாக்கியதுடன் மதுக்கடைகளையும் ஏனைய வசதிகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தார். இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை அவர் பேணினார். மேற்கினதும் அமெரிக்காவினதும் உறவைப் பலப்படுத்தினார். மக்களுக்கு தெளிவாக இஸ்லாத்தை அமுல்படுத்துவோம் என்று கூறாது ஜனநாயகம் எனும் பெயரில் இஸ்லாத்தை முன்வைக்க முற்பட்டார்.
மக்கள் ஏற்கனவே 30 வருடமாக மத ஒதுக்கல் சிந்தனை, மற்றும் மேற்கினது வாழ்கைமுறை மற்றும் கமியுநிச சிந்தனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கருதிய ஜனநாயம் அவர்களுக்கு இல்லாத நிலை மக்களுக்கு அதிதிருப்தி ஏற்பட வழிவகுத்தது. அம் மக்களுக்கு இஸ்லாத்தின் முக்கியத்துவம் விளங்கவில்லை. எகிப்திய நாட்டுக்குள் இருந்த இராணுவத்திடம் இஸ்லாதினது முக்கியத்துவம் உணர்த்தப்படவில்லை.
நாட்டினது உயர்மட்ட தலைமைகள் நிறுவனத் தலைமைகள் கல்விமான்களிடம் இஸ்லாமிய சிந்தனை இருக்கவில்லை. அவர்கள் மேற்கினது சிந்தனை மற்றும் வாழ்கைமுறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் இஸ்லாம் அமுலாக்கப்படுவதனை ஒரு அச்சுறுததலாக உணர ஆரம்பித்தர்கள். இந்த நிலைமைகள்தான் எகிப்தினது முர்சியினது ஆட்சி கவிழ்க்கப்படவும் இஸ்லாத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
இஸ்லாத்தின் ஆட்சிக்கு பதிலாக மேற்கத்தைய ஜனநாயக வழிமுறையில் பல்கட்சி அமைப்பினுள் வலுவான எதிர்கட்சியை வைத்துக்கொண்டு குப்பார்களது உறவை பேணியபடி இஸ்லாத்தை நாம் அமுல்படுத்துவோம் எனும் போக்கு நிச்சயம் ஆரோக்கியமான சூழலை இஸ்லாத்திற்கு ஏற்படுத்தாது. அது இஸ்லாம் மீள் எழுச்சிபெற வழிவகுக்காது.
ஒரு முஸ்லிம் ஒரே புற்றினுள் இருமுறை தீண்டப்படமாட்டான்.
ஆனால் ஏற்கனவே அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும் இருமுறை தீண்டப்பட்டு விட்டது. மூன்றாவது முறையாக எகிப்தில்... இன்னும் இவர்கள் தீண்டப்படவே செய்வார்கள். காரணம் இவர்களது ஆட்சிபற்றிய சிந்தனைப்போக்கு இஸ்லாத்திற்கு மாற்றமானது. இஹ்வான்களது காலங்கடந்த சிந்தனைகள் அந்த சிந்தனைகள் உருவாக்கப்பட் நாட்டிலேயே அந்த சிந்தனைகள் தோற்கடிக்கப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
ஆயுதப்போராட்டத்திற்கு முன் மக்களது உள்ளங்களை ஈமானிய கருத்துக்களால் வெற்றி கொள்ளக்கூடிய ஆண்மீக தலைமைகளின் வழிகாட்டள்கள் எமக்கு தேவைப்படுகின்றது. அது அல்லாது சமூகத்தை தங்களது நலன்களுக்காக காலத்துக்கு காலம் அமேரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு விலை போகும் ஆண்மீக தலைமைகளிடம் இருந்தும் சமூகத்தை பிளவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடும் மார்க்க அறிஞர்களிடம் இருந்தும் எம்மை பாதுக்க இறைவனிடம் பிறார்த்திப்போம்.
.jpg)
Assalamu Alaikkum
ReplyDeletebr; Enna solla varreenga Seeyakkal sari Naangalum seeyakkalaththaan Pinpatranum Athuthaane?
Mele neengal Eluthiyirukkireerkal SIRIYAVIL sunnikalal sunnikal Alikkappadukiraarkal Endru Athuthavaru Ungalukku Angu Ennanadakkindrathendre Theriyathu Thayavuseythu Oruvidayaththai theera visariththu Eluthungal.
SIRIYAVIL NADAPPATHU SEEYAKKAL SUNNIKALAI ALIKKIRARKAL. Athatkku Ungalaippondravarkalai vakkalaththuvanga Vilaikoduththu Vangiyirukkiraarkal Athuthaan UNMAI.
AAHA NEENGALUM ORU SEEYA.
The above article before one week released in PRESS TV. Without any changes, the writer has translated this....., anyway it tells some good point too. but THE AUTHOR HAS NO KNOWLEDGE IN THE EGYPTIAN POLITICS AND MUSLIM BROTHERHOOD.
ReplyDeletesilarukku palahip pochchu yeadum solla mudiya vittaal ivan shia awan shia yentru solwathu matthiram thaan.
ReplyDeleteBrother அலி
ReplyDeleteநீங்கள் ஷியா ஆதரவாளரா அல்லது சுன்னி முஸ்லிமா? ஷியா புரட்சியை ஈமானிய புரட்சி என்கிறீர்கள் இஸ்லாமிய புரட்சியை இஸ்லாம் அல்லாத புரட்சி என்கிறீர்கள். இத்தனை நாளும் உறங்கிக்கொண்டு இருந்தீர்கலா? நீங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் என்றால் சினிமா அரசியல் என்று எதிலாவது எழுதுங்கள் இஸ்லாத்தை பற்றி பொய்யாக எழுத வேண்டாம். இஸ்ராயில் தூதரகம் எகிப்தில் மூடப்பட்டது உங்களுக்கு தெரியாதா? 50 வருடங்களுக்கு மேல் பாதாள குழியில் இருந்த நாட்டை 1 வருடத்தில் தூக்கி நிறுத்த வேண்டும் என்று அந்த மக்கள் நினைப்பது அவர்களின் முட்டாள் தனம். அவர்களை முட்டாள் ஆக்கியது அமெரிக்காவும் இஸ்ரைளும். அது நிருபிக்க பட்டு விட்டது. Al Jazeera போன்ற வெளிநாட்டு ஊடகங்களையும் கொஞ்சம் பாருங்கள். ஆதாரத்துடன் நிருபிக்க பட்டு விட்டது.
சிரியா ஜனாதிபதி ஒரு ஷியா. அவன் ஈரான் உடனும் மற்றைய மேலைதேய நாடுகளுடனும் சேர்ந்து சுன்னி முஸ்லிம்களை அழித்துக் கொண்டு இருக்கிறான். ஒரு விடயம் தெரியாது என்றால் மௌனமாக இருங்கள். இப்படி கண்டதை எல்லாம் எழுத வேண்டாம்.
உங்களுக்கு தெரியுமா? உலகில் அமெரிக்காவின் ஆயுத நன்கொடை பெரும் இரண்டாவது பெரும் Army எகிப்து Army (இஸ்ரைளுக்கு அடுத்து). அவர்களை வெய்த்து அமெரிக்கா போட்ட நாடகம் தான் இந்த மக்கள் புரட்சியும் முர்ஷ்யை ஆட்சியில் இருந்து அகற்றியதும். இஸ்லாம் எகிப்தை ஆட்சி செய்வதை அவர்கள் விரும்பவில்லை.
பாலஸ்தீன் என்ற பெயர் உலகில் இன்று இருப்பதற்கு காரணம் இக்வான்கள்தான். அவர்கள் எல்லை என்றால் முழுவதும் இஸ்ராயில் ஆகி இருக்கும்.
கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? உங்களை போன்றவர்களை வழி நடத்துபவர்களை கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும்.....
you dont have any right to talk abt ihwans bcs you've zero knowledge abt world's politics. do u know what is really happening in syria and hd happened in Egypt.
ReplyDeletewhy mursi wants to support isrel and america?.
சகோதரரே....
ReplyDeleteஉங்கள் கட்டுரை பிரமாதம். இருந்தாலும் நீங்கள் எந்த அடிப்படியில் ஈரானிய புரட்சியை ஈமானிய புரட்சி என்றீர்கள் என்பது எனக்கு விளங்க வில்லை. அவர்களிடம் ஈமான் இல்லை என்பதக்கு என்னால் பல தகவல்களை தரமுடியும், இருந்தாலும் ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கு சுட்டி காட்டுகிறேன்.
وعن أنس رضي الله عنه قال: قال رسول الله : «آية الإيمان حب الأنصار، وآية النفاق بغض الأنصار».
ஈமானின் அடையாளம் அன்சாரி சஹாபாக்கை நேசிப்பதில் உள்ளதாகும். (ஹதீஸ்) இந்த ஈரானிய ஷீயாக்களிடம் ஈமான் இல்லை என்பதற்கு இந்த ஒரு ஹதீஸ் போதும், காரணம் அவர்கள் சஹாபாக்களை தூற்றுகிறார்கள், ஏன் நபியின் மனைவியை கூட விபாச்சாரி என்கிறார்கள்.
சகோதரரே!
ஒரு ஆட்சி நீடித்து பலம் பெற்று இருந்தால் அது ஈமானிய புரட்சி என்ற பட்டம் சூட்டி விடாதீர்கள் ஏனெனில் இன்று உலகில் பலம் பெற்று விளங்குவது அமெரிக்கா தான்.
Foolish article
ReplyDelete