கொழும்பு மேயரினால் 50 மஸ்ஜித்துக்களுக்கு நிதியுதவி
(ஏ.எல்.ஜுனைதீன்)
புனித ரமழானை முன்னிட்டு கொழும்பு மநகர சபை எல்லைக்குட்பட்ட 50 மஸ்ஜித்களுக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவியை கொழும்பு மாநகர சபை மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் வழங்கினார்.
“இப்தார்” நிகழ்வுகளை நடத்துவதற்காகவே இந்நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 50 மஸ்ஜித்களின் நிர்வாக சபையினரிடம் மேயர் முஸம்மில் இந்நிதியைக் கையளித்தார்.
.jpg)
Post a Comment