மாலைதீவு இலங்கை முஸ்லிம்களினால் ரமழான் சொற்பொழிவு
(முஹமத் ஜதீர்)
மாலைதீவில் புலம் பெயர்ந்த இலங்கை முஸ்லீம் சமூகத்தினால் (Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri lanka forum) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரமழான் கால மாபெரும் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிவரும் 25.07.2013 வியாழன் மற்றும் 26.07.2013 வெள்ளி இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 25.07.2013 வியாழன் இரவு நோன்பும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பிலும் அதைத் தொடர்ந்து 26.07.2013 வெள்ளிக்கிழமை இஸ்லாம் கூறும் பெண்கள் உரிமைகள் என்ற தலைப்பில் இலங்கையின் தலை சிறந்த உலமாக்களில் ஒருவரான அஷ் ஷெய்க் சுஹைப் தீனி (Ash Sheikh Shuaib Dheeni) அவர்களால் இரண்டு நாள் ரமழான் கால சொற்பொழிவு நடைபெற இருக்கின்றது ஆகவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இடம் :- Aminiya School (Violet Malam) Chandhani Magu, Male’ Maldives.
காலம் :- 25.07.2013 மற்றும் 26.07.2013
நேரம் :- இரவு 9.30 மணிக்கு
ஏற்பாடு :- மாலைதீவு புலம்பெயர் இலங்கை முஸ்லீம் சமூகம்
Expatriate Muslim Community in Maldives (EMCM) Sri Lanka forum
குறிப்பு:- பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Alhamdhu lillah great opportunity to all to participate this program in this Ramzan month, It’s very rare to meet all srilanka in under one roof in maldives Specially “Jezakellahu hairan ” to organizers
ReplyDelete