கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்
(ஷாமிலா ஷெரிப்)
கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் புதிய அதிபராக கெப்டன் என்.ரீ. நஸிமுத்தீன் (இ.க.நி.சே) அவர்கள் இன்று தனது கடமையை பதில் அதிபரிடமிருந்து உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த ஒன்றரை வருட காலமாக இப்பாடசாலையில் அதிபர் பற்றாக்குறை நிலவி வந்தது. பொதுச்சேவை ஆணைக்குழுவினால் தேசிய பாடசாலைககளுக்கான அதிபர் நியமனம் அன்மையில் வழங்கப்பட்டதன் போதே கொழும்பு ஹமீத் அல்ஹுஸைனி கல்லூரியின் அதிபர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது.
129 வருடங்கள் பழமை வாய்ந்த இப்பாடசாலை அதிபரின்றி பதில் அதிபரால் நிருவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

congratulations my dear naseemutheen. you will do it.
ReplyDeletecongratulations captain N.T.Nasumutheen. well down sir.
ReplyDeletecongratulations captain N.T.NASMUTHEEN. Well done sir.
ReplyDelete