Header Ads



தர்ஹாடவுன் பள்ளிவாசலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ (படங்கள் இணைப்பு)

(Rikkassamsudeen)

பேருவளை – சீனாவத்தை ஜும்மா பள்ளிவாசலை இன்று 05-07-2013 இன்று திறந்து வைத்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்கள் இவை.


7 comments:

  1. This will never help to reduce the tension between Muslims and hard core PBS and its followers. There is a saying in Tamil - "pillaiyaiyum killi thottilaiyum aattuvathu" When PBS handed the petition to close down the beef stalls in Kandy in two months accepted it and now sitting in the mosque. We can still wait and see how many "ifthaar" ceremony s will be organised by each ministries and Temple trees to please Muslims during Ramazaan. But they must know that we are getting ready to ask for special "Duaas" during Ramazaan which will directly be accepted by Almighty Allah and the results will be ....... we will have to wait and see.

    ReplyDelete
  2. சூப்பர் ஸ்டார் தோல்வி!!!!!!!

    ReplyDelete
  3. என்னடா இது..! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு . ஒருபக்கம் பழைய பள்ளிவாசல உடைக்கனுகள் இன்னொரு பக்கம் புதிய பள்ளிவாசல் திறக்கானுகள் ...

    ReplyDelete
  4. Oru pakkam pallivasal thiraputhalum innoru pakkam pallivasal mooduthalum

    ReplyDelete
  5. இது ஒது ஆரம்பமே. போக போக இனி ஒரு பள்ளிவாசலை திறந்து அதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியையோ, அமைச்சர் ஒருவரையோ அழைத்துத்தான் திறந்து வைக்க வேண்டிய நிலை வரும். போகப் போக ஜனாதிபதியோ அல்லது அமைச்சரோ வரும் போது அவர்களின் பாரியார்களையும் அழைத்து வரும் போது தான் பிரச்சினை. பெண்கள் அந்த 7 நாற்களில் பள்ளியினுல் புக முடியாது என யார் சொல்லிக்கொடுப்பது. யார் ஊர்ஜிதம் செய்வது?

    ReplyDelete
  6. ஜனாதிபதி முஸ்லிம்களோடு நல்ல முறையில் பழகும்போது, சிறுபான்மை இல்லை என்று சொல்லும்போது ,
    யார் இந்த பலசென, ராவய , உறுமய ???
    இப்படி ஒரு ஜனதிபதி இருக்கும் போது மற்றவர்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் ?

    ReplyDelete
  7. எல்லாம் ஓகேதான் கண்ணாடி போட்ட படம்தான் பொட்டொசொப்ல பசங்க செஞ்ஜமாதிரி பொருத்தமே இல்லாம இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.