Header Ads



கிரண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கு அருகில் பதற்றம் - பூரண பொலிஸ் பாதுகாப்பு

கிரண்ட்பாஸ் பள்ளிவாசலுக்க அருகில் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கு நீடித்த பதற்றம் தற்போது பொலிஸ் தலையீட்டுடன் முடிவுக்கு வந்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

முஸ்லிம்கள், சிங்களவர் என இருபக்கத்திலும் மோதலுக்கு தயாரான வேளை பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் தலையிட்டதையடுத்து நிலைமை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக கிரண்பாஸ் பௌத்த விகாரையில் மணி அணிக்கப்பட்டு, பௌத்தர்கள் ஒன்றுகூட்டப்பட்டு, பள்ளிவாசலை நோக்கி பொல்லுகளுடனும், தடிகளுடனும் விரைந்துள்ளனர். அவர்களை பொலிஸார் கட்டுப்படுத்தியுள்ளனர். தற்போது அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

3 comments:

  1. கொயிலில் மணியடித்து ஒன்றுகூடுவதற்கு திட்டங்கள் வகுத்து இருப்பது எல்ல ஊர்களிலிலும் இவ்வாறு ஒரு இக்கட்டான நிலமையில் நடக்க வாய்ப்பு இருப்பதை நாம் கவனிக்கவேன்டும். முஸ்லீம்களுக்கு ஏதாவது நடந்தால் இந்த அரசே முளுப்பொறுப்பையுமேற்கவேன்டும். யூ என் பி ஆட்சிகாலத்தில் முஸ்லீம்கள் கெள‌ரவமாக நடாத்தப்பட்ட வரலாறும் எஸ் எல் எஃப் பி ஆட்சியில்தான் முரன்மபாடுகள் அதிகம் இருன்ட்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்க‌

    ReplyDelete
  2. pls don't wait our politician they are worst people don't be scared enough patients

    ReplyDelete
  3. Unity is precious!
    Our people always pay good price for such things.
    They don't get it as preaching or free.
    They will know the value of it after pay for it.
    Then they will unite. That will make them stronger!

    ReplyDelete

Powered by Blogger.