'பிழையான எடுத்துக்காட்டுகளை முன்வைக்கக் கூடாது' ஜனாதிபதி மஹிந்த
பெற்றோர்கள் சிறார்கள் பிழையான எடுத்துக்காட்டுகளை முன்வைக்கக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய சிறார் பாதுகாப்பு அதிகார சபைக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட புதிய பிரதேச சிறார் பாதுகாப்பு மற்றம் மனோநிலை சமூக உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சிறார்களுக்கு அன்பு, பாதுகாப்பு, அத்தியாசியமாக அமைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். sfm

Post a Comment