Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக ஏற்பாட்டில் இன ஐக்கிய இப்தார் நிகழ்வு


(யு,எல்,எம், றியாஸ்)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்சான பீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஐக்கிய இப்தார் நிகழ்வு (24-07-2013) சம்மாந்துறை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்,எம்,எம், இஸ்மாயில், பீடாதிபதிகள் மற்றும் மூவினங்களையும் சேர்ந்த  மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.