இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸின் திருமணம் (படங்கள்)
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் ஹேசானி சில்வா ஆகிய இருவரும் 18-07-2013 திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கைச்சாத்திட்டனர். திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்.


Post a Comment