நீர்கொழும்பில் 12-07-2013 அன்று நடைபெற்ற நீதிமன்ற கட்டடத்தொகுதியின் திறப்பு விழாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் வரவேற்பதையும், புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தை ஜனாதிபதி உள்ளிட்ட அதீதிகள் பார்வையிடுவதையும் படங்களில் காண்கிறீர்கள்.
Ayya Kompudu poduwathe mihapperiya Aneethy neengal ellam eppadi neethiyaha nadakkapporinga or neethiyalikkapporinga kompudu poduvathu muslimukku islam karruththaratha padam enpathu kooda Rauff Hakeemukku Theriyathadhu rompa kawalai
ReplyDeleteஇனி என்ன அரசோடுதான் நாங்களும் தேர்தலில் போட்டியிடுவோம்
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் காலிலும் விழுந்து கும்பிட்டிருப்பாரு போல...!
ReplyDeleteநீதி கூனிக்குறிகி நிற்பதைப்பார்ப்பதற்கு மனவேதனையாகவுள்ளது.
ReplyDeleteஅவர் கும்புட இல்ல முதுகு எலும்பு வளஞ்சிறிச்சி
ReplyDeleteதனக்கு பதவி கொடுத்த ஜனாதிபதிக்கு எப்படி நன்றியுடன் இருக்க வேண்டும்
ReplyDeleteமற்றும் தனக்கு வாக்களித்த மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதை
அமைச்சர் ஹகீமைப் பார்த்து மக்கள் பாடம் படிக்க வேண்டும்
Raff hakeem minister ku MR kadaull pola
ReplyDelete