நுவரெலியா மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 5
பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 21 ஆயிரத்து 457 (3%) இஸ்லாமியர்கள்
வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக்
கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் பிரதேச செயலகப்
பிரிவு ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,
|
பிரதேச
செயலகம்
|
இஸ்லாமியர்களின்
எண்ணிக்கை
|
|
கொத்மலை
|
7166 பேர்
|
|
நுவரெலியா
|
6988 பேர்
|
|
அம்பகமுவ
|
6110 பேர்
|
|
வலப்பனை
|
1054 பேர்
|
|
ஹங்குரன்கெத்த
|
139
பேர்
|
இம் மாவட்டத்தில் மொத்தமாக 7
இலட்சத்து 6 ஆயிரத்து 588 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக்
கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத்தொகை பற்றிய விபரம்
வருமாறு,
|
சமயம்
|
சனத்தொகை
|
வீதம்
|
|
இந்து
|
361358 பேர்
|
51.1%
|
|
பெளத்தம்
|
276436 பேர்
|
39.1%
|
|
ரோமன் கத்தோலிக்கர்
|
32856
பேர்
|
4.6%
|
|
இஸ்லாம்
|
21457 பேர்
|
3.0%
|
|
ஏனைய கிறிஸ்தவர்கள்
|
14007
பேர்
|
2.0%
|
|
ஏனைய சமயத்தவர்கள்
|
474 பேர்
|
0.1%
|
.jpg)
Post a Comment