துப்பாக்கிச்சூட்டில் மொஹமட் அஷ்மிர் என்பவர் மரணம்
(Tm) மாளிகாவத்தை பாதாள உலக கோஷ்டி தலைவரான மொஹமட் அஷ்மிர் என்றழைக்கப்படும் 'மாமாஷிமின்' துப்பாக்கிச்சூட்டில் நேற்றிரவு பலியாகியுள்ளார்.
அவரது சடலம் கொழும்பு-7, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்களை போல வேடமிட்டு முகமூடி அணிந்திருந்த குறித்த நபர் மனித படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரென்றும் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
.jpg)
பாதாள கோஷ்டி தலைவர் ஒரு முஸ்லிம்?இம் இது தான் இன்றைக்கு முஸ்லிமின் கெதி.பெரும் பாவத்தை இலகுவாக நினைத்து செய்றார்கள்.கொலைக்கு மன்னிப்பே இல்லை.
ReplyDelete