Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டது - ஜும்மாவும் இல்லை

பதுளை மஹியங்களை பள்ளிவாசலுக்கு இன்று வெள்ளிக்கிழமை, 19 ஆம் திகதி வருகை தந்துள்ள ஊவா மாகாண காணி அமைச்சர் அநுர விதானகே, மஹியங்களை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளையே தொழுதால் பிரச்சினை ஏற்படுமென கூறிச் சென்றுள்ளார். இதனால் அந்த பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட்டு, அங்கு நடைபெறவிருந்த ஜும்ஆவும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது

இதனை பள்ளிவாசல் தலைவர் சீனி முஹம்மது சற்றுநேரத்திற்கு முன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.

9 comments:

  1. musleemgale ippayawadu onru paduggal please
    oru thalamai in keel varuwoom

    ReplyDelete
  2. புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றார்கள், பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன, தராவிஹ் தொழச்சென்றவர்களின் வீடுகள் தாக்கப்படுகின்றன, சுதந்திரடமாக இறைவனைக்கூட வணங்க முடியாத சூழல். எங்கே முஸ்லம் பெயர் தாங்கிய அமைச்சர்கள்.???

    ReplyDelete
  3. allah nee pothumaanavan nee paarthukolvaayaha antha kaadayarhalai aameen

    ReplyDelete
  4. yaa allah nee pothumaanavan nee paarthu kolvaayaha ameen

    ReplyDelete
  5. என்ன கொடுமடா இது முஸ்லிம் அமைச்ர்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்தன் மர்மம் என்ன
    எம் முஸ்லிம் சமூகத்து என்ன நடக்கப் போகிறது
    இப்படியே சென்றால் நாளைய சமுதாயம் என்னவாகும்

    ReplyDelete
  6. muswhat are u doing
    lim ministers

    ReplyDelete
  7. If this continues like this what we Muslims are waiting for, cant we take action or retaliate.

    ReplyDelete
  8. அப்படியானால் அரசாங்கத்துக்கும் ஒன்னு பண்ண முடியாது ஒரு அமைச்சரே இப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன ?

    இவர்களது முழு நோக்கமும் முஸ்லிம்களை அடிமை படுத்துவதுதான் அடுத்து முஸ்லிம்களின் வாக்குகள் இவர்களுக்கு தேவை இல்லை என்ற அர்த்தம்தான் .
    தனி சிங்கள நாடு என்ற அறிவிப்பை கூடிய சீக்கிரத்தில் அறிவிக்க உள்ளார்கள் போலும்...............

    ReplyDelete
  9. Dear Minister Asfer,

    Where are you?

    We are expecting you to say something.

    Still will you say nothing happen to any masjith in this country???

    You have to say, other whys you cannot be a minister in this government.

    ReplyDelete

Powered by Blogger.