கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு அதிபர் விடுக்கும் வேண்டுகோள்
(எம்.ஏ.ஜி.எம் முஹஸ்ஸின்)
இந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை
(ADMISION) செவ்வாய்கிழமை 2013-07-16 ம் திகதி விநியோகம் செய்யப்படவுள்ளது.
உரிய மாணவர்கள் நேர காலத்தோடு வந்து பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உரிய திகதியில் வந்தால் முடிந்தளவு அட்டையில் பிழைகள் இருப்பின் திருத்த முடியம் என்பது மாணவர்கள் கவனிக்கதக்கது.
அதிபர்
ஏ.ஆதம்பாவா
(ZCK)
.jpg)
Post a Comment