அரச குடும்பத்தின் சிம்மாசனத்திற்கு மூன்றாவது வாரிசான கேம்பிரிஜ் இளவரசரின் பிறப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவார்களும் முதற் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ அவார்களும் அரச குடும்பத்துக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment