யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இடமில்லை

இந்த தேர்தலில் ஏனைய கட்சிகளை இணைத்துக்கொள்ளாமல் தனித்து போட்டியிட கட்சியின் தலைமைப்பீடம் தீர்மானித்ததாகவும் நாளைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமி நாதன் தெரிவித்தார்.
இதன்படி முதன்மை வேட்பாளராக தி.துவாரகேஸ்வரன் மற்றும் என்.சதானந்தன், பி.கனகரஞ்சிதன், எஸ்.பரமசிவம், எஸ்.தியாகேந்திரன், கே.தர்சன்சர்மா, சி.அகலாவியன், பு.காஜன், வி.தயாபரன், எ.இல்யாஸ், வி.கணேசபிள்ளை, சி.கபிலராஜ், எ.சிவசங்கர், எஸ்.அச்சுதன், எஸ். சசிகுமார், பி.தேவசீலன், வை.துஸ்யந்தன், ஆர்.நாகேந்திரராஜா, கே.தனுஸ்குமார் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தலைப்பும் செய்தியும் முரண்படுகின்றனவே! ஜஃப்னா முஸ்லிம் தளத்தில் என்ன தடுமாற்றம்!!!!
ReplyDeletethere is a controversial in heading and end.............
ReplyDeleteDo not make fool
ReplyDeleteJaffna Muslim இன் நடுநிலைத் தன்மையில் சந்தேகம் எழுகிறது. பத்திரிகை தர்மம் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். இதற்கான திருத்தத்தை எதிர் பார்க்கிறோம்.
ReplyDeleteYes
ReplyDeleteநோன்பு மயக்கம் போல...
ReplyDeleteஇந்த வேட்பாளர் பட்டியலிலுள்ள எ.இல்யாஸ் என்பவர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். எனவே தலைப்பு சரியாகவே உள்ளது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் எவரும் இந்தப் பட்டியலில் இல்லை. So, There is no any controversial meaning or complication between heading and end!
ReplyDeleteஎன்ன சகோதரரே (naveenam) பிரதேசவாதம்......
ReplyDelete