ஹஜ் நிறுவன முகவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்
(அஸ்ரப். ஏ. சமத்)
ஹஜ் முகவர்களின் பாதிக்கப்பட்ட 30 நிறுவணங்கள் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை(12)ம் திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்ட முறையை ஆட்சேபித்தே உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டின் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாக (கிரைட்டிரியா) வழிகாட்டி பிரமாணங்கள் முறைமைக்கேற்ப தகுதிகாண் புள்ளிவழங்குதல் வேண்டும். இம் முறை முலம் ஹஜ் ;முகவர்களுக்கு புள்ளிகள் ;வழங்கப்பட்டு ஆண்டுதோரும் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும.; என தெரிவித்திருந்தது. இவ் வழிகாட்டல்களை இம் முறை பின்பற்றாது தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அதனை நிறுத்தி நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் குழுவினால் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட முகவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கமைவாக முகவர்கள் கூடுதலான புள்ளிகள் எடுத்தல் வேண்டும். ஆவர்கள் எடுக்கும் புள்ளிகளுக்கமைவாக ஹஜ் கோட்டா வழங்கப்படல் வேண்டும். இதற்காக முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் தலைமையில் நேர்முக குழு ஒன்று இயங்கி வருகின்றது. இதில் ஹஜ் பற்றிய அனுபவம் ரவல்ஸ் முகவர் அனுபவம், ஹஜ் பற்றிய வழிகாட்டி, கடந்த முறை ஏதாவது முறைப்பாடுகள் போன்ற கேள்விகளுக்கு முகவர்களுக்கு புள்ளி வழங்கப்பட்டு கூடிய புள்ளிகளை எடுக்கும் முறையையே கைட்ரீரியா வழிகாட்டி பிரமாணங்கள் முறை பேணப்பட்டு வருகின்றது.
ஆனால் இம்முறை நேர்முகக் குழுவினால் கைட்ரீரியா முறை துஸ்பிரயோகம் செய்யப்படப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஹஜ் நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்காத முகவர்களுக்கு ஹஜ் கோட்டாமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல்வாதிகளுக்கு தேவைப்பட்டோர்களுக்கு ஹஜ்கோட்டா வழங்கப்பட்டும் அவர்களுக்கு தேவையற்றோர்களுக்கு குறைத்து ஹஜ் வழங்கப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர்.
மதவிவகார அமைச்சர், ஹஜ்ஜூ கமிட்டிக் குழு நேர்முகப் பரீட்சைக்குழு, முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே 30 நிறுவனங்கள் இணைந்து கடந்த வியாழக்கிழமை 12ஆம் ;திகதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மருதாணை ஜூம்ஆப் பள்ளி வாசல் முன்னாலும் சம்மாந்துறை ஜூம்ஆ பள்ளிவாசலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மொத்தமாக கிடைக்கும் ஹஜ் கோட்டாவை உரிய முறையிலும் நியயமான முறையிலும் பிரித்துக் கொடுத்தல் வேண்டும். உதாரணமாக ஒரு முகவருக்கு 45 ஹஜ் விசா கொடுத்து விட்டு மீண்டும் அதில் 20 குறைத்துள்ளனர். இவ்வாறாக பாதிக்கப்பட்ட 30 நிறுவணங்கள் உள்ளதாக பாதிக்கப்பட்ட முகாவர்கள் தெரிவிக்கின்றனர்.

.jpg)
Muslim community always united in money making matters!!! Poor people always suffer from these Haj mafias.
ReplyDelete