புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
(அப்துல் ஹமீத் சேகு மொஹிதீன்)
அக்கரைப்பற்றில் புனித இஸ்லாத்தை தழுவிய இளைஞன் இன்று 05 07 2013 வெள்ளி ஜாமிஉத் தஃவ்ஹீத் பள்ளி வாசலில் ஜும்மாவுக்கு பின் தானே முன் வந்து ஒரு இளைஞன் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் இஸ்லாத்திக்கெதிரான விமர்சனங்களால் தூண்டப்பட்டு இஸ்லாத்தைப்பற்றி நன்கு படித்துள்ளார் இதற்கு முன் இவராது தாயார் அறபு நாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்று இருந்ததால் இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து குடும்பத்துடன் அதில் இணைய முய்சித்துள்ளார் ஆனால் இவரது தகப்பன் விரும்பாததால் அச்சந்தர்ப்பம் தவறிவிட்டதாகவும் இவர் மிககவலையுடன் தெரிவித்தார் இவரது பெயர் ரமேஸ் தற்போது ரமீஸ் என மாற்றி உள்ளார்.

Maashaallah
ReplyDeletemasha allah....
ReplyDeleteMasha Allah
ReplyDeleteஎல்லாப் புகலும் அல்லஹ்வுக்கே..
ReplyDeleteALHAMDULILLAH
ReplyDeleteALHAMDULILLAH
ReplyDeleteAlhamthulilah
ReplyDeletemasha allah, welcome brother.
ReplyDeletefor money he change to islam
ReplyDeleteal hamdu lillah
ReplyDeleteBrother niranjan
ReplyDeleteif any one entering inside Islam they will come to know the truth and they will realize what is Islam. mostly the new comers are better than these people who already being as Muslims, because most of the people they don't following the rules of Islam. Islam is a perfect peace full way of life forever.
Brother Renees,
ReplyDeleteWhy don't we see this "perfect peace" in most of the Muslim countries?
Maasha allah இறைதுணை எப்போதும் உமக்குண்டாகட்டும்
ReplyDeleteCritic.
ReplyDeleteMost of the Muslim people they don't following the rules of Islam. if any one wants to be within peace there is only one way that is the words of Allah that is call "Al Quraan" it revealed from Allah and it is can't be changed by any one at any cost. this the true even any one disagree.