மருத்துவ உதவிகோரி விபரம் அனுப்புவோர் கவனத்திற்கு..!
எமது இணையத்திற்கு www.jaffnamuslim.com மருத்துவ உதவி கேட்டு விபரங்களை அனுப்பிவைப்பவர்கள் கட்டாயமாக புதிதாக பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ், பிரதேச பள்ளிவாசல் கடிதங்களை இணைத்து அனுப்புவது கட்டாயமாகும்
மருத்துவ சான்றிதழை இணைத்து அனுப்பாத செய்திகள், தகவல்கள் எக்காரணம் கொண்டும் எமது இணையத்தில் பதிவு செய்யப்படமாட்டாது.
முழுப்பெயர், அடையாள அட்டை இல, மருத்துவத்திற்கு செலவாகும் தொகை, வங்கி கணக்கு இல, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவும் மிகமிக அவசியமாகும்.
உரிய ஆதாரங்கள் இன்றி மருத்துவ உதவிகள் கேட்டு அனுப்பப்படும் விபரங்கள் எமது இணையத்தில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாதென்பதை மிகவும் உறுதியாக கூறவிரும்புகிறோம்..!
Post a Comment