அருமைத் தந்தையே நீங்கள் போராளியாக புறப்பாடுகள்..!
(Inamullah Masihudeen)
ஜனாதிபதி முர்சியின் மகன் ஸாமி முர்சி ராபியத்துல் அதவிய்யாவிலிருந்து...
நாங்கள் நகர்வோம், பின்வாங்க மாட்டோம், எல்லாம் வல்ல அல்லாஹ்வே இந்த போராட்டப் பாதையை வகுத்துள்ளான், அந்தப் பாதையில் நாங்கள் முன்னே செல்வோம், நாங்கள் சத்தியத்தின் கணவாயில் இருக்கின்றோம்.
எகிப்திய மக்களே ! அல்லாஹ் உங்களோடு இருக்கின்றான், எகிப்தின் நலன்களை நாங்கள் விலை பேச மாட்டோம், புரட்சியின் இலக்குகளை பேரம் பேச மாட்டோம், உங்கள் போராட்டத்தில் உறுதியாய் இருந்து கொள்ளுங்கள்,அல்லாஹ் உங்களுடைய எந்த செயலையும் வீணாக்க மாட்டன் ! வாக்குகளினால் எங்கள் போராட்டத்தில் நாங்கள் வெல்ல முடியாவிடின் எங்கள் இரத்தத்தினால் நாங்கள் வெல்வோம் இன்ஷா அல்லாஹ்.
மக்கள்: அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் !
ஜனாதிபதி அவர்களே, உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருங்கள், பின்வாங்க வேண்டாம், தொடர்ந்தும் போராடுங்கள் அல்லாஹ் இறுதி முடிவாக எதனை நாடியுள்ளானோ அதனை அடையும் வரை முன்செல்லுங்கள் ! அல்லாஹ் உங்களுடைய எந்த செயலையும் வீணாக்க மாட்டன் ! எங்கள் உயிர்களை அர்ப்பனிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று அவரிடம் நாங்கள் சொல்லியிள்ளோம் !
மக்கள்: அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் !
"தந்தையின் வளர்ப்பில் தான் வாலிபர்கள் வார்த்தெடுக்கப்படுகிறார்கள்" என்று நாங்கள் படித்திருக்கின்றோம், நான் எனது தந்தைக்கு ஸலாம் சொல்லுகின்றேன்.. கண்ணியமிக்கவர்களே அவரது சலாத்தை உங்களுக்கு சொல்லுகின்றேன்.
மக்கள்: அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் !
அருமைத் தந்தையே நீங்கள் போராளியாக புறப்பாடுகள் போராளிகளாக பின் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் ....

KALANITHI MURSI IN THAVARKAL!!//இக்வானிய
ReplyDeleteஅட்சி கவிழ்ப்புக்கு இக்வான்களே காரணம் இக்வான்களின் இஸ்லாமிய விரோதப்போகையும்
,இதே வழியில் இவர்கள் பயணித்தால்
தோல்வியை தவிர வேறு எதையும் இவர்கள்
அடையமுடியாது என்பதையும் இக்வான்களின் மதிப்புக்குரிய மார்க்க அறிஞ்ர் ஷைக்
கர்ளாவியின் மகன் அப்துர்ரஹ்மான்
கர்ளாவி விபரிக்கிறார் . via Mohideen Ahamed முர்சியனது ஆட்சியில் நாம் கற்கவேண்டிய பாடமும்
படிப்பினையும்! //முபாரக்கின் பிழைகளை விமர்சிக்க
கற்றுக்கொண்ட நாம் முர்சியின்
பிழையை விமர்சிக்க கூடாது என்பது எந்தவகையில்
நியாயம்?முர்சியை விமர்சிக்க கூடாது என்றால்
இனி எப்போதும் நாம் அறுபது வருடமாக இருந்த
இருண்ட யுகத்தில் இருந்து மீளப்போவதில்லை// - யூசுபுல் கர்ளாவியின் மகன் அப்துர்ரஹ்மான் கர்ளாவி இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அல்லாத
ஆட்சி முறையை யார் செய்தாலும்
அது குறித்து விமர்சிப்பது பர்ளு! ஏனெனில்
நன்மையை ஏவி தீமையை தடுக்கும்
பணி எமக்கு பர்ளாகும்! முர்சியினது ஒருவருட ஆட்சியில் அவர் IMF
உடனான வட்டி விவகாரத்தை தொடர்ந்தும்
மேற்கொண்டார். நாட்டினது வருமானத்தை காப்பதற்கு சுற்றுலாத்துறை
ினருக்கு ஹிஜாபை விதிவிலக்காகி பிகினியை ஹல
மதுக்கடைகளையும் ஏனைய வசதிகளையும்
அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தார். இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை அவர் பேணினார்.
மேற்கினதும் அமெரிக்காவினதும் உறவைப்
பலப்படுத்தினார். மக்களுக்கு தெளிவாக
இஸ்லாத்தை அமுல்படுத்துவோம்
என்று கூறாது ஜனநாயகம் எனும் பெயரில்
இஸ்லாத்தை முன்வைக்க முற்பட்டார். மக்கள் ஏற்கனவே 30 வருடமாக மத ஒதுக்கல்
சிந்தனை மற்றும் மேற்கினது வாழ்கைமுறை மற்றும்
கொமியுநிச சிந்தனை போன்றவற்றால்
பாதிக்கப்பட்டிருக்க அவர்கள் கருதிய ஜனநாயம்
அவர்களுக்கு இல்லாத
நிலை மக்களுக்கு அதிதிருப்தி ஏற்பட வழிவகுத்ததுடன் அதே மக்களுக்கு இஸ்லாத்தின்
முக்கியத்துவம் விளங்கவில்லை. Like · 3 hours ago Shaheed Amjad தொடர்சி எகிப்திய நாட்டுக்குள் இருந்த இராணுவத்திடம்
இஸ்லாதினது முக்கியத்துவம் உணரப்படவில்லை.
நாட்டினது உயர்மட்ட தலைமைகள், நிறுவனத்
தலைமைகள், கல்விமான்களிடம் இஸ்லாமிய
சிந்தனை இருக்கவில்லை. அவர்கள்
மேற்கினது சிந்தனை மற்றும் வாழ்கைமுறையில் நம்பிக்கை வைத்திருந்ததால் இஸ்லாம்
அமுலாக்கப்படுவதனை ஒரு அச்சுறுததலாக உணர
ஆரம்பித்தர்கள். இந்த நிலைமைகள்தான்
எகிப்தினது முர்சியினது ஆட்சி கவிழ்க்கப்படவும்
இஸ்லாத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையில்
சரிவுக்கு வழிவகுத்துள்ளது. ஆட்சி குறித்து நபி (ஸல்) அவர்கள்
எவ்வாறா சுன்னாவை கடைப்பிடித்தார்
களோ அதைவிட்டு மேற்கத்தைய ஜனநாயக
வழிமுறையில் பல்கட்சி அமைப்பினுள் வலுவான
எதிர்கட்சியை வைத்துக்கொண்டு குப்பாரகளது உற
அமுல்படுத்துவோம் எனும் போக்கு நிச்சயம் ஆரோக்கியமான
சூழலை இஸ்லாத்திற்கு ஏற்படுத்தாது. அது இஸ்லாம்
மீள் எழுச்சிபெற வழிவகுக்காது. ஒரு முஸ்லிம் ஒரே புற்றினுள்
இருமுறை தீண்டப்படமாட்டான். ஆனால் ஏற்கனவே அல்ஜீரியாவிலும் பலஸ்தீனத்திலும்
இருமுறை தீண்டப்பட்டு விட்டது.
மூன்றாவது முறையாக எகிப்தில்... இன்னும் இவர்கள்
தீண்டப்படவே செய்வார்கள். காரணம்
இவர்களது ஆட்சிபற்றிய சிந்தனைப்போக்கு
நபிவழிக்கு மாற்றமானது. இராணுவ நுஸ்ராவை இழந்த நிலையில்
இஸ்லாத்தை இவர்கள் அமுல்படுத்த
முடியவே முடியாது. இதுகுறித்து இவர்கள் அதீத கவனம்
செலுத்தி நபி வழிபற்றி சிந்திதக்க வேண்டும்
(நபி ஸல் அவர்கள் அவ்ஸ் கஸ்ரஜிடம் பெற்ற
நுஸறா இஸ்லாத்தை அரச மட்டத்தில் அமுலாக்கவும்
இஸ்ராத்தை ஜிஹாத் மூலம்
வெளியே எடுத்துச்செல்லவும் வழிகோலியது
sandai idappohum iruwarum allahu Akbar enduthan sollapohirarhal
ReplyDeletesaleem sonnal enna saboor sonnal enna. saleem comments il ullaar saboor mathiyakilakkil illaye?