Header Ads



கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரின் 85வது ஆண்டு நிறைவு விழா


கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரின் 85வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் கண்காட்சி, கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள் 03-07-2013 ஆரம்பமாகின. முதல்நாள் நிகழ்வான இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வு ஜூலை 03 முதல் 07ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்லூரி அதிபர் ஏ.ஆர். உபைதுல்லாஹ் பிரதம அதிதியை வரவேற்பதையும், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட விவசாய உற்பத்திகளை பிரதம அதிதி பார்வையிடுவதையும் படங்கல் காணலாம்.


No comments

Powered by Blogger.