Header Ads



தம்புள்ள பள்ளிவாசலை சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு 7 நாள் காலக்கெடு

தம்புள்ள பள்ளிவாசலை சுற்றி கடைகளை சுற்றி கடைகளை வைத்திருக்கும் 15 கடைக்காரர்களுக்கு அவ்விடத்தைவிட்டு 7 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை கடைக்காரர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபசெயலாளர் ரவூப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சற்று முன்னர் தெரிவித்தார்.

இவ்வாறு கடைகளை அகற்றுவதன் மூலம், அங்குள்ள முஸ்லிம்களும் வெளியேற வருமெனவும், இது பள்ளிவாசலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடுமெனவும் அவர் மேலும் கூறினார்.

4 comments:

  1. தம்புள்ளையில் முஸ்லிம்களை வெளியேற்றி விட்டு பள்ளியை இல்லாமலாக்க முயற்சிக்கின்றனர்.

    மஹியங்கனையில் பள்ளியை இல்லாமலாக்கிவிட்டு முஸ்லிம்களை வெளியேற்றச் செயற்படுகின்றனர்.

    ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. 27:50. (இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.

    ReplyDelete
  3. புடவை கட்டும் தலைவர்கள் இருக்கும் வரை முஸ்லிம்கள் பெட்டி கட்டும் செய்தி வரும் .

    ReplyDelete
  4. யா அல்லாஹ்! இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் கொத்துவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் இக்கயவர்களை உன்னிடமே போறுப்புச் சாட்டுகிறோம். இவர்களின் உள்ளங்களில் பிளவை ஏற்படுத்துவாயாக. இவர்களின் ஒற்றுமையை சிதறச் செய்வாயாக. இவர்களுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அடித்துக்கொண்டு சாகச் செய்வாயாக. இவர்களின் சமூகமே இவர்களை ஒதுக்கி ஓரம்கெட்டச் செய்வாயாக. இவர்களின் குற்றம் குறைகளை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்துவாயாக. இவர்களை அவமானப்படுத்துவாயாக. இவர்களின் எந்தக் கருத்தையும் செல்லாக் காசாக ஆக்குவாயாக. இறைவா! இப்புனிதமிக்க ரமழானில் உன்னிடமே பிரார்த்திக்கின்றோம். பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக.

    ReplyDelete

Powered by Blogger.