Header Ads



இலங்கைக்கு 7.5 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்களை ஜக்கிய அரபு இராச்சியம் வழங்கியது


(அஷ்ரப் ஏ. சமத் + ஏ.எஸ்.எம்.ஜாவித்) 

ஜக்கிய அரபு இராச்சியம் (துபாய்) வருடா வருடம் இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்கு  ரமலான் மாத காலத்தில்  வழங்கி வரும் பேரித்தம்பழம் ஒரு தொகுதியான 07.5 மெற்றிக்தொன் பழங்களை  இன்று (3) கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வு கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூவர் அலுவலகத்தில் வைத்து  யு.ஏ.ஈ தூதுவர் அப்துல்ஹமீட் ஏ.கே.அல் முலா அவர்கள் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பவுசியிடம் பேரித்தம் பழத்தின் பெட்டியொன்றை கையளித்தார்.

இந் நிகழ்வில் முஸ்லீம் சமய  விவகார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் கலந்துகொண்டார்.

2 comments:

  1. 7.5 மற்றிக் டொன் ஈத்தம் பழம் இலவசமாக கிடைத்துள்ளது . இவளவும் போதுமே இந்த நட்டு மொத்த முஸ்லிம்களுக்கு,இன்னும் எத்தனை நாடுகள் தர இருக்கின்றது. இவை எல்லாம் எங்கே போகிறது? ரமலான் தொடங்கினால் 400/=,500/=வுக்கும் விற்கிறார்கள் ஏன் ?????

    இலவசமாக கிடைத்ததெல்லாம் எங்கே போகிறது???

    யாராவது பதில் சொல்லுங்கலேன் ????

    ReplyDelete
  2. வாயிற்றுகுள்தான் போகிறது ....(அரசியல் வா(த்)திகளின்)

    ReplyDelete

Powered by Blogger.