Header Ads



பேஸ்புக் குறித்து 6 மாதங்களில் 700 முறைப்பாடுகள்

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் வலைத்தளங்கள் தொடர்பாக 700 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  கணினி தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தரும் குழுவின் ஊடகப் பேச்சாளர் ரோஷன் சந்த்ரகுப்தா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பேஸ்புக் தொடர்பானவையாகும். இவற்றில் போலி பேஸ்புக்களைப் பயன்படுத்துதல், மின்னஞ்சல் மூலம் நடத்தப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றதாக ரோஷன் சந்த்ரகுப்தா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர்களை தொடர்புகொள்ளும் தொலைபேசி இலக்கத்தையும், முகவரியும், e-mail id, தருவீர்களா?

    ReplyDelete

Powered by Blogger.