இலங்கையில் இவ்வருட முதல் 6 மாதங்களில் 'எயிட்ஸ்' நோயால் 16 பேர் மரணம்
இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப் பகுதியில் நாட்டில் 16 பேர் எயிட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த 6 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 90 பேர் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாகவும் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

Post a Comment