Header Ads



இறந்துபோன அனுர பண்டாநாயக்காவின் சொத்திற்கு புதிதாக 4 பேர் உரிமை கோரல்

(Mohamed Rizwan) அனுர பண்டாரநாயக அவர்கள் உயிரோடிருந்த போது அவருடன் நெருங்கிப் பழகியாதக் கூறும் நான்கு பேர் அவரின் சொத்தில் பங்கிருப்பதாக நேற்று (3) நீதிமன்றம் வந்திருதனர்.

அவர்  இரப்பதட்கு முன்னர் கடைசியாக எழுதிய பத்திரத்தில் இவ்வாறு எழுதியதாக அவர்கள் கூறினார்கள்.

காலஞ்சென்ற அனுர பண்டாரனயகவின் சொத்து சம்பந்தமான வழக்கு நேற்று சிவில் நீதிமன்ற நீதிபதிகளான சீ ஜே மடவள மற்றும் எல் டீ பீ தெகிதேனிய ஆகியோரின் முன்னிலையில் எடுத்துக்கொன்ற போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளன.

இவ் வேலையில் அவ்வாறு எழுதிதாகக் கூறும் பத்திரம் அவர் உயிரோடிருந்த போதே கிழித்து எரித்து விட்டதாக  முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயாக  மற்றும் சுனேத்ரா பண்டாரநயாக ஆகியோர் நீதி மன்றில் தெரிவித்தார்கள்.

அவ்வாறு எழுதிய பத்திரத்தின் பிரதி தம்மிடம் இருப்பதகாக  அவர்கள் சார்பாக நீதி மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள். வழக்கு மீண்டும் நவம்பர் 11 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

1 comment:

Powered by Blogger.