Header Ads



ஹிரா இஸ்லாமிய கல்விமையத்தின் 2 ஆம் ஆண்டு நிகழ்வுகள்

(Dr.M.A.C.Mohamed Ramzy)

"புத்தளம், தில்லையடி, சத்தாமியாபுரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் ஹிரா இஸ்லாமிய மீழ் எழுச்சி கல்விமையம் தனது இரண்டாவது வருட நிறைவை முன்னிட்டு பல முக்கிய நிகழ்வுகள் உள்ளடங்கிய ஒரு விழாவை , இன்ஷா அல்லாஹ் வரும் 07.07.2013 இல் ஏற்பாடு செய்துள்ளது.  அவற்றுள் சில 

*P/T//M/M/V Puttalam, MN/P/Ansari G.M.M.S UmarabathThil. Puttalam மற்றும் P/P/M/M/V/ Palavi போன்ற பாடசாலைகளில் இருந்துக.பொ.த (சா/தா) பரீட்சை 2012 இல் திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.
(இவர்களுள் "ஹிரா"வின் மாலை நேர வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடைந்தவர்களும் அடங்குவர்)

*"ஹிரா"வின்  தஜ்வீத் வகுப்பு மாணவர்களுக்கு  தஜ்வீத் குர்ஆன் மற்றும் சீருடை வழங்குதல்.

*ரமழானின் சிறப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய மாணவர்களின் உரை.

*கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் " மண்ணில் வேரோடிய மனசோடு" கவிதைத் தொகுப்பின் (புத்தள)  வெளியீடு 

*மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள்.

*இதை ஓர் திறந்த அழைப்பிதழாக கருதி, இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி ''ஹிரா" அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.




No comments

Powered by Blogger.