Header Ads



வடமாகாண சபை தேர்தலில் 'ஈபிடிபி' க்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு

வடமாகாண சபைக்கான  தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு( ஈபிடிபி) 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. Tm


1 comment:

  1. என்னவோ இவர்தான் இவர்தார் இந்த நாட்டின் ஜனாதிபதியென்ற நினைப்பில் அடிக்கடி இப்படி சொல்லிக்கொண்டிருக்கின்றார். 20 ஆசங்கள் மட்டுமல்ல 100 ஆசனங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் ஆனால் சபைக்கு வெளியில் இருந்து பார்வையிடுவதற்கு.

    ReplyDelete

Powered by Blogger.