மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
மன்/புத்/ அன்சாரி அமு.க.பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிப்பு வைபவம் பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் ஏ.எச்.ஏ.வதூத் அவர்களின் தலைமையில் பெருந்திரளான பொதுமக்கள் முன்னிலையில் மேற்படி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அவவைபவத்துக்கு புத்தளம் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த பிரஜைகள் குழு பொறுப்பதிகாரி எஸ். தென்னக்கோன் அவர்களும் வீதி ஒழுங்குப் பொறுப்பதிகாரி டீ.சில்வா அவர்களும் முகாஜிரீன் மதரஸா அதிபர் முபாரக் மௌலவி அவர்களுடன் பாடசாலை அபி குழு- எம்.றிஸ்வான் அவர்களும் இவ்வைபவத்தில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
ஆசிரியர்.ஏ.ஏ.ஏ.அலீம்


Post a Comment