முன்னாள் நீதியரசர் இமாம் தலைமையில் மாத்தளை மனித புதைகுழியை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு
மாத்தளை மனித புதைகுழி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். ஐ. இமாம், (ஆணைக்குழுவின் தலைவர்) மேல் நீதிமன்ற நீதவான் பந்துல அத்தபத்து மற்றும் தம்மிக்க கித்துல்கொட ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
.jpg)
Post a Comment