ஹாஷிம் உமரின் இல்லத்தில் அருளம்பளத்தின் 'கிராமத்து உள்ளங்கள்'
(எஸ்.அஷ்ரப்கான்)
புரவலர் பத்தக பூங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடான ஆரையம்பதியை சேர்ந்த மு. அருளம்பளத்தின் கிராமத்து உள்ளங்கள் புத்தக வெளியீடு புரவலர் ஹாஷிம் உமரின் இல்லத்தின் அண்மையில் நடைபெற்றது. உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் முக்கியஸ்தர்களுக்கு நூலை வழங்கி வைப்பதை காணலாம்.


Post a Comment