Header Ads



கனடாவில் வாகன விபத்து - இலங்கையர் பலி

கனடாவிலுள்ள பிரம்டன் நகரில் இடம்பெற்ற வாகண விபத்தில் 40 வயதுடைய கோபிநாத் தங்கவேலு என்பவரும் அவரது 5 வயதான மகளான ஆரணியும் பலியானர்கள். காரில் பயணித்த தாயும், மூன்று வயது மகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments

Powered by Blogger.