தம்மாம் மாநகரில் புனித ரமழானை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி
தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையத்தினால் புனித ரமழானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சிஎற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர்களாக, சிறப்பு விருந்தினர்களாக சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள இந்தியா மற்றும் இலங்கை உலமாக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
தகவல்: மௌலவி ரிஸ்வான் சீலானி

Post a Comment