Header Ads



அரசாங்க குழுவில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமில்லை - றிசாத், அதாவுல்லாவுக்கு இடம்

அரசியலமைப்பின் 13வது திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பாக தேர்ந்தேடுக்கப்பட்ட குழுவின் பெயர் அட்டவணை சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால சில்வா தலைமை வகிக்கும் இக்குழுவில் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், அனுர பிரியதர்ஷன யாபா, தினேஷ் குணவர்த்தன, சுசில் பிரேம்ஜயந்த டக்லஸ் தேவானந்தா, எ எல் எம் அதாவுல்லா, டீவ் குணசேகர, ரிஷாத் பதியுதீன், பாடலி சம்பிக்க ரணவக, விமல் வீஎரவன்ச, பசில் ராஜபக்ஷ, லக்ஷ்மன் செனவிரத்ன, வாசுதேவா நாணயக்கர, முத்து சிவலிங்கம், ஜனக பண்டார, சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை  ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 

இதற்கான எதிர்க் கட்சியின் பெயர் பட்டியல் விரைவில் வெளி வருமென எதிபர்க்கப்படுகிறது.

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 13 වැනි සංශෝධනය පිළිබඳව පාර්ලිමේන්තු විශේෂ කාරක සභාව සඳහා ආන්ඩු පක්‍ෂයේ නියෝජිතයන්ගේ නම් කථානායකවරයා විසින් පාර්ලිමේන්තුවට දැනුම්දී තිබේ.
අමාත්‍ය නිමල් සිරිපාල ද සිල්වා මහතාගේ සභාපතීත්වයෙන් යුතු එහි සෙසු සාමාජිකයන් මෙසේය.
මහාචාර්ය ජී.එල්. පීරිස්, ඩබ්ලිව්.ඩී.ජේ. සෙනෙවිරත්න, අනුර ප්‍රියදර්ශන යාපා, දිනේෂ් ගුණවර්ධන, සුසිල් ප්‍රේම් ජයන්ත, ඩග්ලස් දේවානන්ද, ඒ.එල්.එම්. අතාවුල්ලා, ඩිව්. ගුණසේකර, රිෂාද් බදියුදීන්, පාඨලි චම්පික රණවක, විමල් වීරවංශ, බැසිල් රාජපක්ෂ, ලක්ෂ්මන් සෙනෙවිරත්න, වාසුදේව නානායක්කාර, මුත්තු සිවලිංගම්, ජානක බණ්ඩාර, සුදර්ශනි ප්‍රනාන්දු පුල්ලේ
මේ සඳහා වන විපක්ෂයේ නියෝජිතයින්ගේ නම් ඉදිරියේදී දැනුම් දීමට නියමිතය.

7 comments:

  1. Leader did you ask president not to include your name, to enable you to escape form responsibilities?otherwise you would have fought for a place in the group. we did not see any demand from your side.

    ReplyDelete
  2. Muslim congress kankkil illai enpathai sollamal solli viddarkel.Hakkim kakka enne solluwar poruthiruppom.....

    ReplyDelete
  3. இனியென்ன.. கதவு திறந்தே இருக்கிறது என்று அரசாங்கத் தரப்பு பச்சைக் கொடி காட்டி விட்டது. நீங்க வெளியேறி வந்து தெருவோரம் மேடை போட்டு உரிமைக்குரல் எழுப்ப வேண்டியதுதானே..?

    பொது பல சேனா முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தியதை விடவும் அரசாங்கம் உங்களை மிச்சமே கேவலப்படுத்தி விட்டது போராளிகளே..!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. Leader made a deal with the president......we can expect some boastful speech from SLMC leader at Kalmunai today..to keep the voters in his purview

    ReplyDelete
  5. இந்த விடயம் பற்றி மாற்றுக்குழுவினர் சந்தோசப்படுவதானது முஸ்லீம்களின் தொல்வியை இட்டு நாம் கைகொட்டிச்சிரிப்பத‌ற்கு ஒத்தது என்பதை ஏற்றுகொள்ளவேன்டும். இணைப்பு, பொலீஸ் தேவை இல்லை, ஆனால், மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இருந்தும் மத்திய அரசு இன்று எமக்கு செய்யும் துரோகங்களை பேசவே முடியாது. அதனை பூர‌ணமாக அமுல் நடத்த வைக்கவேண்டும், மாகாண சபைக்கு பூரண அதிகாரம் வேன்டும். இதைத்தான் முஸ்லஈம்கள் பெற முயற்சிக்கவேன்டும். மத்திய அரசிடம் கொடுத்துவிட்டு பொத்துவில், அஸ்ரப் நகர், தீகவாபி, நிலாவெளி காணிகளை ப்பற்றி அங்கம் வகிக்கப்போகும் இருவரும் பேசவாபோகிறார்கள். அம்பாரை வைத்தியசாலையில் பேட்டிஎடுத்தவர் காணிகளைப்பற்றி பேசப்போகிறாரா? அவசரமாக முடிவெடுக்கவேன்டீருக்கிறது

    ReplyDelete
  6. அரசாங்கத்தின் இரண்டு பிள்ளைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்...... அவர்கள் எடுக்கும் முடிவுக்கு முஸ்லிம்களும் ஆதரவளித்துள்ளனர் என்பதை சர்வதேசத்துக்குக் காட்டுவதற்காக...... இதில் ஒரு துரோகி ஏற்க்கனவே தனது வாக்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக அளித்துவிட்டார் ... மற்றவரின் நிலை என்னமோ அல்லாஹ் தான் அறிந்தவன் ... ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அமைப்பின் 13 திருத்த சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் போன்ற பல விடங்களை எதிர்த்த காரணத்தால் இதற்குள் உள்வாங்கப்படவில்லை என்று எடுத்துக்கொண்டாலும் இத் திருத்தத்தின் போது மூளை இல்லாதவர்கள் தான் அவசியம் என்பதை அரசாங்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது ...... தான் எடுத்துள்ள முடிவை அப்படியே சட்டபூர்வமாக்குவதற்கு..............

    ReplyDelete
  7. சற்று நன்றாகப் பாருங்கள் இவற்களின் யாருநல்லவர்கள் கிடையாது எல்லோரும் மாமா வேலை பார்ப்பவர்கள்தான் இதற்காக யாரும் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை இவர்களுக்கு வைக்கோல் எண்றாலும் ஆமா சானீ என்றாலும்கூட ஆமாதான்

    ReplyDelete

Powered by Blogger.