ஜப்னா முஸ்லிம் இணையதள செய்திக்கு கிட்டியது பலன்
(முசலியான்)
கடந்த 2013-05-14 ஆம் திகதி ஜப்னா இணைய தளத்தில் வெளியான செய்தி மன்னார் நகர சபையின் கவனத்திற்கு உப்புகுளம் தெற்கு (கோந்தைப்பிட்டி) மையவாடி விதி செய்யப்படாமை என்ற செய்தியினை தொடந்து கடந்த சில வாரங்கஞக்கு முன்பு அப்பாதை மன்னார் நகர சபையினால் புனர்மானம் செய்யப்பட்டன.
மக்களின் பிரச்சினைகளை வெளிஉலகிற்கு எடுத்து செல்ல வழிவகைத்த ஜப்னா இணையத்திக்கும், நகர சபைக்கும் இக்கிராம மக்கள் நன்றிகளை தெரிவிகின்றனர்.
.jpg)

Post a Comment