Header Ads



அறுப்பதற்கு தயாராகவிருந்த மாட்டை வாங்கிய மாணவர்கள் (படங்கள்)


(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்கு உற்பட்ட மல்தெனிய பாடசாலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பாதை யாத்திரை சென்று சேகரித்த சுமர் 30,000 ம் ரூபாய பணத்தின் மூலம் அறுப்பதற்கு தயாராக இருந்த மாடு ஒன்றை கொள்வனவு செய்து அதனை விவசாயி ஒருவருக்கு 20-06-2013 கையளித்தனர்.

பாடசாலை அதிபர் டீ. சிசிரவன்சவின ஆலோசனையின் அடிப்படையில் இன் நிகழ்வு இடம்பெற்றது.

2 comments:

  1. நல்லா மாடு வளர்க்கவும் பாப்பாக்கள்.

    ReplyDelete
  2. Vivashaayi paal karappaar. Avarukku maadu ilavasamaaha kideythathaal athu seththaalum nashtam illey. Paal karakkum panaththaal oru pahuthi maattin shaappattukku shilavaliyum. Maadu varudaththil ella naalum paal tharaathu athuhum kutti yittta kurippitta kaalathukku tharalaam. Paal tharaathu poothu shaappadu punnakkukku panathukku vivashaayi enge poovaar. Maattey valarthu nalla vileykku vitkalaam enraal shaappaadu pooduvaar. Aan maadaahaaka irunthaal penn maattin karpa tharippukku uthavume thavira silavu mattum thaan. INTHA NILAYIL MAADU VALARKA YAARUM THAYAARAAHA MAATTAARHAL IRUTHIYIL MAATTEY YAARUM VAANGAA VITTAAL.

    ReplyDelete

Powered by Blogger.