Header Ads



மஹிந்த ராஜபக்ஷ தமது சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார்...!


மஹிந்தோதய’ புலமைப்பரிசில் நிதியத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார். நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் ஜனாதிபதி தமது சம்பளத்தை கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிப்பதையும் அமைச்சர்கள் எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, டளஸ் அழகப்பெரும, மொஹான் லால் கிரேரு எம்.பி. ஆகியோர் கைகளைத் தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதையும் படத்தில் காணலாம். 

3 comments:

  1. President's expenditures are exceeding 700 million annually,what is the amount of Salary.(peanut for him).lol.

    ReplyDelete
  2. Probably it is kind of evidence that Prsident is living with Bribery.

    ReplyDelete

Powered by Blogger.