லண்டல் வட்பேட் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த 34 வயதுடைய பிரசன்னா அருள்செல்வம் எனும் வாலிபர் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக லண்டன் மேரிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம்மரணம் பற்றிய மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment