கிண்ணியாவில் பதற்றம் - துப்பாக்கி பிரயோகம்
கிண்ணியாவில் பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் இடம்பெற்றதையடுத்து பதற்ற நிலை தோன்றியுள்ளது.
விறகு ஏற்றிவருவோர் தொடர்பில் எழுந்த பிரச்சனையே இந்த பதற்ற நிலைக்கு காரணமென கூறப்படுகிறது.
தற்போது அங்கு பெரும் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ள அதேவேளை நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இதுதொடர்பில் கிண்ணியா பெரியபள்ளிவாசலில் சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

"யாரங்கே.. நமது முதலமைசசர் வழமை போல் தூக்கத்திலா இருக்கிறார்....?"
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-