Header Ads



முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிவது நாட்டிற்கு ஆபத்து - பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

வாகனங்களில் கருப்பு நிற கண்ணாடிகளினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை போன்று முஸ்லிம் கருப்பு நிற ஹபாயா அணிவதன் மூலம் இந்த நாட்டிற்கு பல்வேறு வகையிலான ஆபத்துக்கள் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்கு பொலிஸ் மா அதிபருக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம் என பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தெரிவித்தார். பதுளை வீல்ஸ்பாக் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆரம்ப காலக்கட்டங்களில் பள்ளிவாசல்களிலே மதரஸாக்கள் இயங்கின. ஆனால் இன்று அவை வேறு பிரிவுகளாக பிரிவினவாத இயங்கங்களை உருவாக்க இந்த நாட்டில் தனியாக செயற்படுவதை கண்டிக்கின்றோம். இந்த நாட்டிற்கு நீங்கள் தேர்தலில் வாக்களிப்பதென்றால் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தர்களுக்கு சொந்தமான தேசம் என்றும் சொல்பவர்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும். அது யாரானாலும் சரி' என்றார். 




14 comments:

  1. அல்லாஹ் போதுமானவன்... அவனின்றி அணுவும் அசையாது...

    ReplyDelete
    Replies
    1. Ur karutthu yanakku mulumayaha pitittirukku jasakallah

      Delete
  2. அத்தே ஞான சார தேரரே முடிந்தால் அபாயாவுக்கு உங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது போல அரபு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பெற்றோலுக்கும் ,அந்நாடுகளில் இருந்து பெறும் நிதி உதவிகளுக்கு எதிராகவும் உங்கள் போராட்டத்தை ஆரம்பியுங்கள்....???உங்கள் இனத்தவரே உங்களை கல்லால் எறிந்து கொன்றுவிடுவர்...

    ReplyDelete
  3. Athuthaan Ratnapurela Maraththila Katti Adichchangalaakkum pengal.

    ReplyDelete
  4. இது பெளத்த நாடல்ல இது அனைவருக்கும் சொந்தமான நாடு. பொது பலசேனவின் பேச்சுக்கு புத்தியற்றவர்கள்தான் காதுசாய்ப்பார்களே தவிர வேறுயாரும் மயிருக்கும் கணக்கெடுக்கமாட்டார்கள். பார்க்கலாம் பொறுத்திருந்து ஜனாதிபதியின் வாய்க்குள் என்ன கொளுக்கொட்டையா? எல்லோரும் சேர்ந்துதான் இந்த நாடகம் ஆடுகின்றார்கள் துவேசவாதிகள். இதுக்குப்பிறகும் நாம் இந்த துவேசக்காறர்களை ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரிக்கத்தான் வேண்டுமா?

    ReplyDelete
  5. முதலில் புத்த பிரானின் உபதேசப்படி துறவறம் பூண்ட உங்களைப்போன்றவர்கள் தினமும் இரந்து அதாவது பிச்சை வாங்கித்தான் தின்னவேண்டும், மடத்தில் மட்டும்தான் தங்க வேண்டும், போன்ற எத்தனையோ உள்ளது இதனை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடித்து காட்டுங்கள் பாப்போம்.
    முப்பது வருட யுத்த காலத்தில் இல்லாத பாதுகாப்பு பிரச்சினை இப்போ எங்கிருந்து வந்தது. அப்படி இருந்தால் அதை பார்பதற்கு பாதுகாப்பு பிரிவு மிகவும் கெட்டியாக உள்ளது அவர் அவர்வேலையை பார்த்துக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது இல்லையேல் மீண்டும் இந்த அரசாங்கம் தலைகுனிந்து உலகிற்கு பதில் சொல்லவேண்டி வரும்! தயவு செய்து இந்த நாட்டிற்கும், இந்த நாட்டின் கவுரவமான சிங்கள இனத்திற்கும் துரோகம் செய்யவேண்டாம், இளைஞர் கலை தவறாக வழி நடத்த வேண்டாம்!

    ReplyDelete
  6. ஒங்கட சிவுரயும் தான் ஆபத்து அதுக்காக சிவுறய கலட்டிட்டு டிரவுஸரும் டீசட்டுமா போட ஏலும். எமது நாட்டுல ராணுவ உடையிலயும் திருட்டு நடக்குது அதுமட்டுமில்ல பொலிஸ் சீடையிலயும் திருட்டு ஏமாத்து நடக்குது அதுக்காக அவைகளை தடை செய்ய ஏலுமா? அப்படீன்னா ஒண்டு செய்வம் ஞானசேர ஒங்களுக்கு எங்களுக்கும் பொதுவான தீர்வு நாங்க எல்லாரும் பிறந்த ஆடையில இருப்பம் அப்பதான் நீங்க சொல்ராமாதிரி நாட்டுட பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல் எல்லாம் நீங்கி இங்க பொலிசும் தேவையில்ல ஆமியும் தேவையில்ல கோட்டாவும் தேவையில்ல அப்படித்தானே!
    ஒங்கட மாட்டு மண்டைக்கு நாங்க சொல்ரது வௌங்குதோ தெரியல்ல? தெரியாட்டா கொஞ்சம் மண்டையில மசிரு வளருங்க எல்லாம் அப்படியே வௌங்கும் சரியா!

    ReplyDelete
  7. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

    ReplyDelete
  8. முடிந்தால் செய் எங்களுடன் இறைவன் இருக்கிறான்

    ReplyDelete
  9. பெண்களைப் பார்த்துப் பார்த்து காமுகனாக இருக்கும் உனக்கு எமது முஸ்லிம் பெண்களின் ஆடையை களற்றுவதால் என்ன இலாபமடா? சட்டங்களை சீரழிக்கும் உன் போன்ற கயவர்களை கண்டும் காணாமலிருப்பதால் தானடா நீ இந்த ஆட்டம் ஆடுகிறாயே. உனக்கெதிராக நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நற்குனம் படைத்த மதங்களை மதிக்கும் புத்த பெருமானின் போதனைகளை ஏற்று நடக்கும் உண்மை பிக்குமாரே முஸ்லிம்களின் ஆடை மரியாதையானது,ஆபாசமற்றது என்று எப்போதோ பதில் சொல்லிவிட்டார்கள். கக்க மயிரை வழிக்கத் திராணியற்ற ஒழுக்கம் கெட்ட நீதான் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றிப் பேசுகிறாயடா? இது எமக்குக் கேவலமடா.

    ReplyDelete
  10. NEXT
    PUBLIC ELECTION,
    PROVINCIAL ELECTION,
    PARLIAMENT ELECTION,
    PRESIDENT ELECTION

    ARE OUR TARGET TO DOWN YOU ALL AT ONCE AND WE WILL START TO SPEAK.

    DO YOU KNOW
    PETROL
    SUPER PETROL
    DIESEL
    KEROSENE
    TAR
    etc etc ALSO FROM MUSLIMS AND MUSLIM COUNTRIES DEVELOPMENT BUSINESS.
    SO, WHY DON' T YOU PRESSURE THE GOVERNMENT TO NOT IMPORT THEM INTO THIS BUDDHIST COUNTRY.??

    YOU ALSO TRY TO PUT SOME SALT WATER TO YOUR CARS, VANS AS THE ITEM IS AROUND THE ISLAND.

    ReplyDelete
  11. 6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கேசூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

    ReplyDelete
  12. உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை ஊரை விட்டு வெளியேற்றவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்கின்றனர்! அவர்களும் சூழ்ச்சி செய்கிறார்கள் நாமும் சூழ்ச்சி செய்கின்றோம் சூழ்ச்சி செய்வோரில் நாமே மேலானோர்.. (quran 8:31)

    ReplyDelete

Powered by Blogger.